மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் தொள்ளாயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
உக்ரைன் போர், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஆகியவற்றால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
உலோகத் தொழில் நிறுவனங்கள், மோட்டார் வாகனத் தொழில் நிறுவனங்களின் பங்குமதிப்பு மூன்றரை விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.