புதுடில்லி: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு உளவுபார்த்த இந்திய விமானப்படை வீரரை டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்திய விமானப்படையில் பணிபுரிந்த தேவேந்திர சர்மா என்பவர், விமானப்படையின் தகவல்களை பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது மனைவி வங்கிக்கணக்கிலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தேவேந்திர சர்மாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடில்லி: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு உளவுபார்த்த இந்திய விமானப்படை வீரரை டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.இந்திய விமானப்படையில் பணிபுரிந்த தேவேந்திர சர்மா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.