புதுச்சேரி-உப்பளம் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை முடித்து தர கோரி, ஸ்மார்ட் சிட்டி திட்ட முதன்மை அதிகாரியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மனு அளித்தார். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட முதன்மை அதிகாரி அருணை, அவரது அலுவலகத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சந்தித்து பேசினார். அப்போது, உப்பளம் தொகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை சரி செய்திட நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையில் நிதி இல்லை. அதனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், வடிகால் வாய்க்கால்களை சீரமைப்பதோடு, விடுபட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தையும் முடித்து தர வேண்டும் என மனு அளித்தார்
புதுச்சேரி-உப்பளம் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை முடித்து தர கோரி, ஸ்மார்ட் சிட்டி திட்ட முதன்மை அதிகாரியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மனு அளித்தார். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.