டெல்லியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையைத் தடுத்த ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது!

டெல்லியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையைத் தடுத்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினரைக் காவல்துறையினர் பிடித்துச் சென்றனர்.

டெல்லியில் பட்டேல் நகர், மதன்பூர் ஆகிய இடங்களில் தெருக்களையும், சாலைகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்களைப் பொக்லைன், புல்டோசர் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

இதை எதிர்த்து அப்பகுதி மக்களும் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கானும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.