கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளதாக, எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதற்காக சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
* மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதிபர் பதவி விலக வேண்டும்.
* அனைத்து அரசியல் கட்சிகள் ஆதரவுடன் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும்.
*அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்.
* நாட்டில் இயல்பு நிலை திரும்பிய பிறகு, பொதுத்தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளதாக, எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.