புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கு வாழ்த்துகள்! மகிந்த ராஜபக்சவின் பதிவு


நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்ததை அடுத்து தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் தற்போது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களை  புதிய பிரதமருக்கு தனது டிவிட்டர் பக்கம் மூலமாக தெரிவித்துள்ளார்.  

அதில் அவர் கூறியுள்ளதாவது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கு வாழ்த்துகள்
. இந்த இக்கட்டான காலகட்டங்களில் நீங்கள் பயணிக்க நான் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் கூறுகிறேன்
” என்று தெரிவித்துள்ளார் .

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கு வாழ்த்துகள்! மகிந்த ராஜபக்சவின் பதிவு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.