ஜெனீவா:சுவிட்சர்லாந்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற, ‘கிறிஸ்டீஸ்’ ஏல நிறுவனத்தில் கோழி முட்டை அளவிலான வெள்ளை நிற வைரக்கல் 167 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், உலகப்புகழ் பெற்ற கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம்உள்ளது.இங்கு, உலகின் மிக பழமையான பொருட்கள், விலை உயர்ந்த ஆபரணங்கள் ஏலம் விடப்படுவது வழக்கம். உலகின் பல்வேறு மூலைகளிலும் வசிக்கும் பெரும் பணக்காரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்பது வழக்கம்.இந்த வகையில், ‘தி ராக்’ என அழைக்கப்படும் கோழி முட்டை அளவிலான வெள்ளை நிற 228 கேரட் வைரக்கல், நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது. மொத்தம், 61.3 கிராம் எடை உடைய இந்த வைரக்கல்லை, அடையாளம் வெளியிடாத நபர் ஒருவர், 167 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
ஜெனீவா:சுவிட்சர்லாந்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற, ‘கிறிஸ்டீஸ்’ ஏல நிறுவனத்தில் கோழி முட்டை அளவிலான வெள்ளை நிற வைரக்கல் 167 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.