அமைச்சர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் தீயிட்டுக் கொழுத்தியவர்களை கைது செய்வதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
சந்தேக நபர்களை சிசிரிவி காட்சிகளின் மூலம் அடையாளங்காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாக பொலிசார் அறிவித்துள்ளனர்