டெல்லி மாநகராட்சியின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் 60 இலட்சம் பேர் வீடிழப்பார்கள் எனத் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட கட்டடங்கள், தெருக்களையும் சாலைகளையும் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.