உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை களமருதூர் அரசு பள்ளியில் +1 தேர்வு மைய கண்காணிப்பளார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து தேர்வெழுதக் கூடாது என மாணவிகளை தடுத்த கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை தேவை என்று வைகோ தெரிவித்துள்ளார்