அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இறந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனிடையே, நாடு ஒரு துயர மைல்கல்லை எட்டியிருப்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.