புதுடில்லி-கடந்த ஐந்து ஆண்டுகளில், நாடு முழுதும் இரண்டு கோடி பெண்கள் வேலையில் இருந்து விலகி உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பெண்களின் சமூக நிலை குறித்து அறிவதற்காக, ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுதும் 6.37 லட்சம் குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இதில், பெண்கள் கருவுறும் விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் கருவுறுவது பெருமளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி பெண்கள் தங்கள் பணிகளில் இருந்து விலகி இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘இந்நிலை தொடர்ந்தால், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அடுத்த 20 ஆண்டுகளில் உழைக்கும் வயதினர் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி அடையும்’ என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
புதுடில்லி-கடந்த ஐந்து ஆண்டுகளில், நாடு முழுதும் இரண்டு கோடி பெண்கள் வேலையில் இருந்து விலகி உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.nsimg3028660nsimg பெண்களின் சமூக நிலை குறித்து அறிவதற்காக,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.