பிரேசிலின் பாரா மாகாணத்தில் உள்ள பாராவ்பேபஸ் நகர் உருவானதன் 34-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிட்டி ஹாலில், பிரம்மாண்ட பார்பிக்யூ திருவிழா நடைபெற்றது.
இதில் 20 ஆயிரம் கிலோ இறைச்சியைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான பார்பிக்யூக்கள் சமைக்கப்பட்டன.
உலகிலேயே முதல் முறையாக அதிக அளவிலான இறைச்சியை கொண்டு தயாரிக்கப்பட்ட பார்பிக்யூக்களை சுவைக்க, அந்த திருவிழாவில் 70 ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர்.