மாயா மாயா எல்லாம் மாயா, நல்லா பாருங்க என்று கூறும் இந்த ஆப்டிகல் இலுசியன் படங்கள் நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அது வெறொண்டாக மாறும். நாம் கண்டுபிடிப்பதற்கு பல படங்களை ஒலித்து வைத்திருக்கும். இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில் உள்ள மரக்கிளை கோட்டோவியம் தேசியத் தலைவர்களின் முகங்களைக் கொண்டுள்ளது. இதில் எத்தனை தேசியத் தலைவர்களின் முகங்கள் இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.
சமூக ஊடகங்களில் சமீப காலமாக இந்த ஆப்டிகல் இலுசியன் படம் மனிதனின் மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுக்கும் விதமாக சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. சில அவரை மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுப்பதாக இருந்தாலும் ஆளுமைப் பண்பைக் குறிக்கிறது என்று கூறுகின்றனர்.
இவற்றிலிருந்து மாறுபட்டுள்ள இந்த ஆப்டிகல் இலுசியன் படம் ஒரு மரத்தின் கோட்டோவியம் இந்த மரத்தின் கிளையில் தேசியத் தலைர்களின் முகங்கள் உள்ளன. எந்தெந்த தலைவர்களின் முகம் உள்ளது என்று கண்டுபிடியுங்கள்.
இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தை உற்றுப் பாருங்கள், நீங்கள் எத்தனை தேசியத் தலைவர்களின் முகங்களைக் கண்டுபிடியுங்கள்.
இந்த தேசியத் தலைவர்களின் முகங்களைக் கொண்ட மரத்தை உற்று கவனித்தால், அதில், 1. ராஜீவ் காந்தி, 2. இந்திரா காந்தி, 3. டாக்டர் ராதாகிருச்ணன், 4. சந்திரசேகர ஆசாத் 5. சுபாஷ் சந்திரபோஸ், 6. ரவீந்திரநாத் தாகூர், 7. மகாத்மா காந்தி, 8. கோபாலகிருஷ்ண கோகலே, 9. ஜவஹர்லால் நேரு, 10. லால் பகதுர் சாஸ்த்ரி ஆக்யோரின் முகங்கள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் சரியாக கண்டுபிடித்துள்ளீர்களா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”