ரணிலுடன் இணைவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! முடிவை அறிவித்த முக்கியஸ்தர் (Photo)


10 கட்சிகளின் புதிய குழு பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணையாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

எனினும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டங்களுக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.