நடிகை தேவயானி ஒரு காலத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் அதற்கு பிறகு சின்னத்திரையில் தான் கவனம் செலுத்தி வருகிறார். அவரது தொடர்கள் ஹிட் ஆகி வருகின்றன.
தற்போது தேவயாணி ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
வனிதா உடன் மோதல்
தேவயாணி பணியாற்றிவரும் எப்எம் சேனலில் ஒரு பேட்டி கொடுப்பதற்காக நடிகை வனிதா வருகிறார். அந்த பேட்டிகான கேள்விகளை தேவயானி தான் எழுதி கொடுக்கிறார்.
வனிதாவின் சொந்த வாழ்க்கை பற்றிய கேள்விகள் மற்றும் அவர் பப்ளிசிட்டிக்காக செய்யும் விஷயங்கள் என கேள்விகள் இருந்ததால் அவர் கடும் கோபமாகி எழுந்து வெளியில் வந்து யார் கேள்வியை எழுதியது என கேட்கிறார்.
ப்ரோமோ இதோ