DNC சிட்ஸ் நிறுவனத்தின் 36வது கிளை சென்னை ஜார்ஜ் டவுனில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது தர்மபுரியை பதிவு அலுவகமாகவும் சென்னையை தலைமை அலுவலகமாக கொண்டு தமிழகமெங்கும் கடந்த 57 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் 36வது கிளை சென்னை ஜார்ஜ் டவுன் (பாரிஸ்) எர்ரபாலு செட்டி தெருவில் அமைந்துள்ளது.
DNC நிறுவன இயக்குநர் திரு. D.C. இளங்கோவன் தலைமையில் நடந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு அமைச்சர் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் மற்றும் Dr.G.சந்தானம் IAS Retired, Independent Director Tamilnadu Industrial Investment corporation Ltd, Chennai திறந்து வைத்தார் மேலும் திரு.K.சந்துரு தலைமை கழக வழக்கறிஞர் திமுக திரு.பியாரேலால் ஜெயின் அவர்கள் Member, Govt of Tamilnadu – State Minorities commission திரு.இ.கிருஷ்ணன் அவர்கள் Sub.Judge (Retried), திரு.P.ஸ்ரீராமுலு அவர்கள் 5th Zonal Chairman Chennai Corporation திரு. Z.ஆசாத் அவர்கள் 60th Ward Counsellor Chennai Corporation திரு.K.R.இளங்கோவன் அவர்கள் நிர்வாக இயக்குநர் OASYS Cybernetics Pvt Ltd, திரு.செந்தூர் பாரி அவர்கள் தலைவர் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினை சிறப்பித்தனர்
DNC சிட்ஸ் – இந்நிறுவனத்தின் செயலாக்க தலைவர்கள் திரு.K.N.முரளி ADSP (Retd), சட்ட ஆலோசகர் திரு.பார்த்திபன், நிர்வாக இயக்குநர் சென்னை மண்டலம், திரு.நவநீதன் கிருஷ்ணன் சென்னை மண்டல பொது மேலாளர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திரு.S.ரமேஷ் Senior Divisional Head, திரு.P.சந்திரபாபு Branch Head, திரு.K.பாஸ்கரன் Area Development Manager மற்றும் திரு.A.மகேஸ்வரன் Facility Manager திருமதி.ஸ்ரீதேவி, திரு.புவியரசன் திரு.கோபாலகிருஷ்ணன் திரு.பாஸ்கர் மற்றும் கிளை ஊழியர்கள் அனைவரும் செய்திருந்தனர்.