இத்தாலி ,
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்,ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர் .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-6,6-3,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இத்தாலியன் ஓபன் இறுதிப்போட்டிக்கு சிட்சிபாஸ் முன்னேறினார் .