கொழும்பு: இலங்கையில் கடந்த 9ம் தேதி கலவரம் வெடித்தது. அப்போது, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் எம்.பி.,யாக இருந்த அமரகீர்த்தி அதுகோரலா, 57, உயிரிழந்தார்.அவரது பாதுகாவலரும் சடலமாக மீட்கப்பட்டார். போராட்டக்காரர்கள் சூழ்ந்ததை அடுத்து, எம்.பி., அமரகீர்த்தி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கொழும்பு: இலங்கையில் கடந்த 9ம் தேதி கலவரம் வெடித்தது. அப்போது, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் எம்.பி.,யாக இருந்த அமரகீர்த்தி அதுகோரலா, 57, உயிரிழந்தார்.அவரது பாதுகாவலரும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.