ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹயான் தேர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் ஜியத் அல் நஹயான் இன்று தேர்வு செய்யப்பட்டார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நஹயன் நேற்று (மே 13) காலமானதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மறைவை தொடர்ந்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

இந்நிலையில் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் ஜியத் அல் நஹயான் இன்று (மே.14) தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.