வெலிங்டன் : நியூசிலாந்து பிரதமருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், 41, இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு
இருந்தார். இதையடுத்து, அவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியுள்ள, ஜெசிந்தாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது, பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது கணவர் கிளர்க் கேபோர்டுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெலிங்டன் : நியூசிலாந்து பிரதமருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.