இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் டி.இமான்! வெளியான புகைப்படம்


இசையமைப்பாளர் டி.இமானுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் டி.இமான்.
இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2008-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் டி.இமான்! வெளியான புகைப்படம்

இதையடுத்து இமானுக்கு மறுமணம் நடக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று இமானுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணக்கோலத்தில் இமான தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் நடிகைகள் குட்டி பத்மினி, சங்கீதா மற்றும் பாடகர் கிரிஷ் ஆகியோரு உள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.