ஒடும் ரயிலில் இருந்து மகன்களை வீசிவிட்டு இறங்க முயன்ற பெண்.. தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் சிக்காமல் ரயில்வே காவலர் மீட்பு.. சிசிடிவி வெளியீடு

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று தண்டவாளத்திற்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே விழ இருந்த பெண்ணை ரயில்வே காவலர் மீட்ட சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் ரயில் நிலையத்தில், ரயில் மாறி ஏறிய பெண் பின்னர் அதை உணர்ந்து ஓடும் ரயிலில் இருந்து தன் இரு மகன்களை பிளாட்பாரத்திற்கு வீசியுள்ளார்.

தொடர்ந்து கீழே இறங்க முயன்ற பெண் நிலை தடுமாறி தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையே விழ இருந்த நிலையில் அருகில் இருந்த ரயில்வே காவலர் துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டார். 

A woman almost killed her children & herself when she realised she had boarded train of a wrong destination. She threw her children out of train coach and then jumped off at #Ujjain railway station. An alert policeman came as God for her and saved her life. #MadhyaPradesh pic.twitter.com/tXAg6sUxBt

— Ranjan Srivastava (@ranjan_Bpl) May 14, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.