கொரோனா கால வழக்குகள் வாபஸ் – டிஜிபி
“சுமார் 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுகிறது”
கொரோனா ஊரடங்கு காலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் – டிஜிபி
ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு
ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன – டிஜிபி
ஊரடங்கு காலத்தில், வன்முறை வழக்குகள், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகள் வாபஸ் கிடையாது – டிஜிபி
வன்முறை வழக்குகள் தவிர, மற்ற அனைத்து வழக்குகள் பொதுமக்களின் நலன் கருதி கைவிடப்படுகிறது – டிஜிபி சைலேந்திரபாபு