அமெரிக்காவின் நியுயார்க் நகர சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர். Buffalo பகுதியில் உள்ள supermarket உள்ளே துப்பாக்கியுடன் நுழைந்த அந்த நபர் ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்த அப்பாவி மக்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினான்.
அவன் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த காவல்துறையினர் குற்றவாளி ராணுவ சீருடை அணிந்திருந்ததாகத் தெரிவித்தனர்.