புடின் இந்தப் போரில் தான் தோற்றுவிட்டதை ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளார்! விளாசிய அவரால் பதவிநீக்கப்பட்ட பிரபலம்


உக்ரைன் போரில் தொடரும் நிலையில் ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் மிகைல் புடினை விளாசியுள்ளார்.

அதன்படி புடின் உக்ரைன் போரில் நம்பிக்கையை இழந்து விட்டதாக மிகைல் கஸ்யனோவ் தெரிவித்துள்ளார்.

மிகைல் கஸ்யனோவ் 2000 முதல் 2004 வரை புடினின் முதல் பிரதமராக கஸ்யனோவ் பதவி வகித்தார். அதன்பின், பதவி நீக்கம் செய்யப்பட்ட பின், காஸ்யனோவ் ஒரு எதிர்க்கட்சியை உருவாக்கி 2008 இல் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றார்.

புடின் இந்தப் போரில் தான் தோற்றுவிட்டதை ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளார்! விளாசிய அவரால் பதவிநீக்கப்பட்ட பிரபலம்

அவர் ஒரு எதிர்ப்பாளராக ஆனார், பின் இப்போது நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்கிறார்.
அவர் அளித்த பேட்டியில், உக்ரைன் போரில் புடினின் நம்பிக்கை அசைக்கப்பட்டுள்ளது.

போரின் நிலை குறித்து ரஷ்ய அதிபர் அவரது தளபதிகளால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம்.
புடின் வலிமையான நிலையில் இருந்து பேசவில்லை, சமீபத்திய இராணுவ அணிவகுப்பு உரையின் போது கூட அவர் கொஞ்சம் பதட்டமாக தோன்றினார்.

புடின் இந்தப் போரில் தான் தோற்றுவிட்டதை ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளார் என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.