புறக்கோட்டையில் அமைக்கப்பட்ட பாரிய வெசாக்தோரணம் நேற்று (14) வீசிய காற்றின் காரணமாக விழுந்துள்ளது.
புறக்கோட்டை பொலிஸார் இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில், இந்த அலங்கார தோரணத்தை மீண்டும் அமைப்பதற்கானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்