பெங்களூரு வடக்கு பல்கலையில் தங்கவயல் மாணவர்கள் சாதனை| Dinamalar

தங்கவயல் : பெங்களூரு வடக்கு பல்கலைக் கழகத்தில், நான்கு தங்கவயல் மாணவர்கள் ‘ரேங்க்’ பெற்று சாதித்துள்ளனர்.எம்.காம்., முதுகலை பட்டப்படிப்பில், தங்கவயல் மஹாவீர் ஜெயின் கல்லுாரி மாணவர் ஜெய் கிஷோர் முதல் ரேங்க், அஸ்வதி இரண்டாம் ரேங்க்; பி.சி.ஏ., பட்டப்படிப்பில் பிந்து முதல் ரேங்க்; பி.காம்., பட்டப்படிப்பில் மதுரிமா 4 வது ரேங்க் கிடைத்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.