கோடை வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் பாகிஸ்தானில் லாகூர் மிருக காட்சி சாலையில் உள்ள விலங்குகள் திண்டாடி வருகின்றன.
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் கோடை வெயிலின் வெப்பம் தகித்து வருகிறது.
வெப்பத்தின் உஷ்ணத்தில் இருந்து சிங்கம், புலி, கரடி, மான் வகைகள் மற்றும் வாத்து, கொக்கு உள்ளிட்ட பறவை இனங்களை காக்க நீர் காற்றாடி, மற்றும் தண்ணீர் தெளிப்பான்களை பூங்கா நிர்வாகத்தினர் பொருத்தி உள்ளனர்.