புதுச்சேரி : த்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நேற்று நடைபெற்ற நரசிம்மர் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி, முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில், லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
அதனையொட்டி, காலை கோவிலில் உள்ள காரஞ்ச, ஜ்வாலா, மாலோல, பாவந, பார்கவ, சத்ரவட, அகோபில, யோக, பானக, வராக மற்றும் லட்சுமி நரசிம்மர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இரவு, 11 நரசிம்மர்களும் அலங்கரிக்கப்பட்டு மங்கலகிரி விமானத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
புதுச்சேரி : த்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நேற்று நடைபெற்ற நரசிம்மர் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி, முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.