விக்ரம் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டார்.
விஜய் சேதுபதியுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் உடன் விஜய் சேதுபதி
சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சிம்பு. மேடையிலும் அசத்தலாகப் பேசினார்.
விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
விழா நாயகர்கள் லோகேஷ் கனகராஜ், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின்
‘விக்ரம்’ இசை வெளியீட்டு விழா நடந்த நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் முகப்பு