தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தங்கத்தைச் சேமிப்பாகவும், நீண்ட கால முதலீடாகப் பார்க்கும் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க காத்திருந்த நிலையில், 24 மணிநேரத்தில் மொத்த கதையும் மாறியுள்ளது.
இதனால் நீண்ட காலத்திற்குப் பின்பு குறைவான விலையில் தங்கம் வாங்கத் திட்டமிட்டு இருந்த இந்திய மக்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் புதிய தலைவராக எஸ்.எஸ்.முந்த்ரா நியமனம்.. யார் இவர்?
டாலர் மதிப்பு
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்திய பின்பு ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும் தலைகீழாக மாறிய நிலையில், தங்கம் மீதான முதலீடுகள் அனைத்தும் பத்திர சந்தைக்கு மாறியது. குறிப்பாக டாலர் மதிப்பு கடந்த 20 வருடத்தில் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்யத் துவங்கிய பின்பும் தங்கம் மீதான முதலீடுகள் வேகமாக வெளியேறத் துவங்கியது.
தங்கம் விலை
இதன் வாயிலாகத் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1780 டாலர் வரையிலும், இந்தியச் சந்தையில் 48800 ரூபாய் வரையிலும் சரியும் எனக் கணிக்கப்பட்டது, ஆனால் நடந்தது முற்றிலும் வேறு. அமெரிக்காவின் டாலர் இன்டெக்ஸ் DXY 105 புள்ளிகள் என்ற 19 வருட உயர்வில் இருந்த நிலையில், நேற்றை வர்த்தகத்தில் 103 ஆகக் குறைந்து.
24 மணிநேரத்தில் மாற்றம்
இதன் எதிரொலியாகச் சர்வதேச சந்தையில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் துவங்கியது. இதனால் 1796 டாலர் வரையில் சரிந்திருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1830 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
MCX சந்தை
செவ்வாய்க்கிழமை MCX சந்தையில் ஜூன் மாதத்திற்கான ஆர்டரில் 10 கிராம் தங்கம் விலை 0.24 சதவீதம் உயர்ந்து 50,368.00 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.42 சதவீதம் அதிகரித்து 61,180.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஸ்பாட்மார்கெட் விலையாக 50,511 ரூபாயாகவும், வெள்ளி விலை 61,173 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை
சென்னை – 47,710 ரூபாய்
மும்பை – 46,550 ரூபாய்
டெல்லி – 46,550 ரூபாய்
கொல்கத்தா – 46,550 ரூபாய்
பெங்களூர் – 46,550 ரூபாய்
ஹைதராபாத் – 46,550 ரூபாய்
கேரளா – 46,550 ரூபாய்
புனே – 46,600 ரூபாய்
பரோடா – 46,600 ரூபாய்
அகமதாபாத் – 46,610 ரூபாய்
ஜெய்ப்பூர் – 46,700 ரூபாய்
லக்னோ – 46,700 ரூபாய்
கோயம்புத்தூர் – 47,710 ரூபாய்
மதுரை – 47,710 ரூபாய்
விஜயவாடா – 46,550 ரூபாய்
பாட்னா – 46,600 ரூபாய்
நாக்பூர் – 46,600 ரூபாய்
சண்டிகர் – 46,700 ரூபாய்
சூரத் – 46,610 ரூபாய்
புவனேஸ்வர் – 46,550 ரூபாய்
மங்களுரூ – 46,550 ரூபாய்
விசாகபட்டினம் – 46,550 ரூபாய்
நாசிக் – 46,600 ரூபாய்
மைசூர் – 46,550 ரூபாய்
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை
சென்னை – 52,050 ரூபாய்
மும்பை – 50,780 ரூபாய்
டெல்லி – 50,780 ரூபாய்
கொல்கத்தா – 50,780 ரூபாய்
பெங்களூர் – 50,780 ரூபாய்
ஹைதராபாத் – 50,780 ரூபாய்
கேரளா – 50,780 ரூபாய்
புனே – 50,820 ரூபாய்
பரோடா – 50,820 ரூபாய்
அகமதாபாத் – 50,840 ரூபாய்
ஜெய்ப்பூர் – 50,930 ரூபாய்
லக்னோ – 50,930 ரூபாய்
கோயம்புத்தூர் – 52,050 ரூபாய்
மதுரை – 52,050 ரூபாய்
விஜயவாடா – 50,780 ரூபாய்
பாட்னா – 50,820 ரூபாய்
நாக்பூர் – 50,820 ரூபாய்
சண்டிகர் – 50,930 ரூபாய்
சூரத் – 50,840 ரூபாய்
புவனேஸ்வர் – 50,780 ரூபாய்
மங்களுரூ – 50,780 ரூபாய்
விசாகபட்டினம் – 50,780 ரூபாய்
நாசிக் – 50,820 ரூபாய்
மைசூர் – 50,780 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை – 65400.00 ரூபாய்
மும்பை – 61550.00 ரூபாய்
டெல்லி – 61550.00 ரூபாய்
கொல்கத்தா – 61550.00 ரூபாய்
பெங்களூர் – 65400.00 ரூபாய்
ஹைதெராபாத் – 65400.00 ரூபாய்
கேரளா – 65400.00 ரூபாய்
புனே – 61550.00 ரூபாய்
பரோடா – 61550.00 ரூபாய்
அகமதாபாத் – 61550.00 ரூபாய்
ஜெய்ப்பூர் – 61550.00 ரூபாய்
லக்னோ – 61550.00 ரூபாய்
கோயம்புத்தூர் – 65400.00 ரூபாய்
மதுரை – 65400.00 ரூபாய்
விஜயவாடா – 65400.00 ரூபாய்
பாட்னா – 61550.00 ரூபாய்
நாக்பூர் – 61550.00 ரூபாய்
சண்டிகர் – 61550.00 ரூபாய்
சூரத் – 61550.00 ரூபாய்
புவனேஸ்வர் – 61550.00 ரூபாய்
மங்களுரூ – 65400.00 ரூபாய்
விசாகபட்டினம் – 65400.00 ரூபாய்
நாசிக் – 61550.00 ரூபாய்
மைசூர் – 65400.00 ரூபாய்
Gold price rose sharply after DXY fall to 103; Check gold price in Chennai, Coimbatore, madurai
Gold price rose sharply after DXY fall to 103; Check gold price in Chennai, Coimbatore, madurai கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. தங்கம் விலை உயர்வு..!