சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எல்லைப்படை வீரர்கள் யோகா பயிற்சி.!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உத்தரகாண்டின் பனி மூடிய இமயமலைப் பகுதியில் இந்தோ-திபெத்திய எல்லைப்படை வீரர்கள் யோகாசனம் பயிற்சி மேற்கொண்டனர்.

வருகிற ஜூன் மாதம் 22-ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடும் குளிருக்கு மத்தியில் 15 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.