திரிகோணமலையில் இருந்து கொழும்பு வந்த ராஜபக்ச
திரிகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சே அங்கிருந்து வெளியேறியதாக தகவல்
இலங்கையில் வெடித்த வன்முறையை அடுத்து திரிகோணமலை கடற்படை தளத்தில் தங்கியிருந்தார் மகிந்த ராஜபக்சே
திரிகோணமலையில் இருந்து கொழும்பு அருகே ரகசிய இடத்திற்கு மகிந்த கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்
கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கிலேயே மகிந்த கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல்