சமூக ஊடகங்களில் சமீப காலமாக ஆப்டிகல் இலுசியன் என்கிற மனதை மருளச் செய்யும் படங்கள் அதிக அளவில் வெளியாகி பகிரப்பட்டுவருகிறது. இந்த ஆப்டிகல் இலுசியன் படங்கள் புதிர் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் ஆளுமையைக் குறிப்பதாகவும் இருப்பதால் பலரும் அதைப் பார்த்து தங்கள் ஆளுமையையும் குணலனையும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். அந்த வகையில், இந்த ஆப்டிகல் இலுசியன் படம் உங்கள் மூளை பவரை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது இந்த படத்தில் உங்களுக்கு வாத்துமட்டும்தான் தெரிகிறது என்றால் உங்கள் மூளை பவர் இதுதான் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த ஆப்டிகல் இலுசியன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும் போது வேறு மாதிரியாகவும் தெரிகின்றன. இவை பார்பவர்களை குழப்பமடையச் செய்தாலும் அவர்களில் வெளிப்படும் ஆளுமையை குறிப்பவையாக அமைந்துள்ளன என்று ஆப்டிகல் இலுசியன் படங்கள் அதிகம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
இந்த ஆப்டிகல் இலுசியன் படம் நீங்கள் படைப்பூமிக்கம் மிக்கவரா, அல்லது தர்க்கரீதியானவரா என்பதை வெளிப்படுத்தும் ஒரு பெர்சனாலிட்டி டெஸ்ட்.
இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிவது வாத்தா அல்லது அனிலா என்று சொல்லுங்கள். இந்த படம், உங்கள் மூளையின் எந்தப் பக்கம் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. நீங்கள் கிரியேட்டிவ்வானவரா அல்லது தர்க்க ரீதியானவரா என்று இந்த படம் சொல்கிறது.
இந்த ஆப்டிகல் இலுடியன் படத்தில் நீங்கள் முதலில் அணிலைப் பார்த்தால், உங்கள் மூளையின் இடது பக்கம் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது என்று அர்த்தம். “மூளையின் இந்த அரைக்கோளம் தர்க்கரீதியானது, பகுப்பாய்வு சிந்தனை கொண்டது மற்றும் கணித திறன்களுக்கு பொறுப்பாகும்” என்று என்று கூறுகின்றனர்.
ஆனால், இந்த படத்தில் நீங்கள் முதலில் ஒரு வாத்தை பார்த்தால், உங்கள் மூளையின் வலது அரைக்கோளம் ஆதிக்கம் செலுத்துகிறது. கலை மற்றும் படைப்பாற்றலுடன் இணைக்கப்பட்ட எல்லாவற்றிலும் நீங்கள் மிகவும் நல்லவர் என்று அர்த்தம் என்று கூறுகின்றனர்.
இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தைப் பார்த்த பலரும் தங்களுடைய மூளையின் பவரையும் தங்களின் ஆளுமைத் திறனையும் சரிபார்த்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“