தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை:
மிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கின என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீத விழுக்காடு என்ற நிலையை எட்டும் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.