திருமணம் எப்போது? பேரறிவாளன் சொன்ன முக்கிய தகவல்


தனது திருமணம் தொடர்பிலான முக்கிய தகவலை பேரறிவாளன் வெளியிட்டுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு மேலான சிறை வாழ்க்கைக்கு பிறகு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில், இனி என் குடும்பத்துடன் நான் இருக்கும் ஒவ்வொரு நொடியும் விசேஷம் தான்.

திருமணம் எப்போது? பேரறிவாளன் சொன்ன முக்கிய தகவல்

குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறோம்! பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து

என் திருமணம் குறித்து கேட்கிறீர்கள். அது எல்லாமே இனிமேல் தான்.

நான் கொஞ்சம் மூச்சு விட்டு கொள்கிறேன் (சிரிக்கிறார்). இந்த சுதந்திர காற்றை சுவாசித்து கொள்கிறேன்.

அதற்கு பிறகு குடும்பத்துடன் பேசுவோம். பேசிய பிறகு உங்களுக்கெல்லாம் தெரிய தானே போகிறது என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.