கவுகாத்தி : திரிபுராவிலிருந்து அசாம் மாநிலத்துக்கு கடத்தி வரப்பட்ட, 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலும், அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலும், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுராவின் அகர்தலா நகரில் இருந்து ஒரு லாரி, அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்கு வந்தது.இரு மாநிலங்களின் எல்லை அருகே, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு போலீசார் அந்த லாரியில் சோதனை நடத்தினர். அதில் இருந்த பார்சல்களில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் மற்றும் உடன் இருந்தவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கவுகாத்தி : திரிபுராவிலிருந்து அசாம் மாநிலத்துக்கு கடத்தி வரப்பட்ட, 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலும்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.