புதுடில்லி: இலங்கையில் உள்ள இந்தியர்கள் தங்களது விவரங்களை இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்யும்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து அந்நாட்டில் அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் தங்கள் விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்யும்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள இந்தியர்கள் தொடர்பான விவரங்களை புதுப்பிக்கும் முயற்சியில் தகவல்கள் கோருவதாக இந்தி துணை தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுடில்லி: இலங்கையில் உள்ள இந்தியர்கள் தங்களது விவரங்களை இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்யும்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. nsimg3033464nsimg இலங்கையில் கடும் பொருளாதார
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.