VIP Number: விஐபி நம்பரை வீட்டுக்கே வந்து இலவசமாக தரும் வோடபோன் ஐடியா!

VIP Mobile Number:
கார் முதல் மொபைல் வரை எல்லா இடங்களிலும் தனிப்பட்ட எண்களை வைத்திருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். பலர் அதிக பணம் செலவழித்து விலையுயர்ந்த மொபைல் எண்களை வாங்குகிறார்கள்.

சிலரோ அதிர்ஷ்ட எண்கள் என்று கருதி, பல ஆயிரம் பணம் செலவழித்து மொபைல் எண்களை வாங்கி வருகின்றனர். ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்து விஐபி எண்ணைப் பெற சில இணையதளங்களும் உள்ளன.

5G In India: வெளியானது 5ஜி அறிவிப்பு – செப்டம்பர் முதல் சேவை தொடங்கும்!

இருப்பினும், இப்போது நீங்கள் விஐபி மொபைல் எண்களையும் இலவசமாக வாங்கலாம். தொலைத்தொடர்பு நிறுவனமான
வோடபோன் ஐடியா
தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச விஐபி எண்களை வழங்குகிறது.

இதற்கான செயல்முறையும் மிகவும் எளிமையானது. உங்களுக்கு பிடித்த VIP மொபைல் எண்ணை
Vodafone Idea
இணையதளத்தில் இருந்து இலவசமாகப் பெறலாம். இது எப்படி சாத்தியம் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

Malware Apps List: பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் 7 ஆப்கள்!

இலவசமாக வோடபோன் ஐடியா விஐபி எண்களை வாங்குவது எப்படி

-முதல்நிலை பதிவு

வோடஃபோன் ஐடியாவின் இணையதளத்திற்கு செல்லவும்பின்னர் பிரீமியம் எண் விருப்பத்தை கிளிக் செய்யவும்உங்கள் முன் ஒரு புதிய பக்கம் தோன்றும்புதிய பக்கத்தில் உங்கள் உள்ளூர் அஞ்சல் குறியீடு மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்
JioPhone Next: மிகப்பெரும் தள்ளுபடி விலையில் ஜியோ 4ஜி போன் – விலைய பாத்து ஷாக் ஆகிடாதீங்க!

-இரண்டாம் நிலை

இரண்டாவது கட்டத்தில் “i want number of my Choice” என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.இலவச மற்றும் பிரீமியம் சிம் என இரண்டு விருப்பங்களை இங்கே நீங்கள் பார்க்க முடியும்பிரீமியம் சிம் எண்ணுக்கு ரூ.500 முதல் ரூ.7500 வரை செலுத்த வேண்டும். எனவே, அதை விட்டுவிடுங்கள்இங்கு பல மொபைல் எண்கள் இலவசமாகக் கிடைக்கின்றனஇந்த மொபைல் எண்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.தேடல் பெட்டியில் நீங்கள் விரும்பும் தொடர் மொபைல் எண்ணின் மூன்று இலக்கங்களை உள்ளிடவும்இந்த வழியில் நீங்கள் உங்களுக்கு பிடித்த எண்ணை தேர்வு செய்யலாம்.
Realme Narzo 50 5G Launch: முதல் ஸ்லிம் 5ஜி நார்சோ போன் அறிமுகம் – விலை ரொம்ப கம்மி தான்!

மூன்றாவது நிலை

அடுத்து நீங்கள் விஐபி எண்ணை வழங்க விரும்பும் இடத்தின் முழு முகவரி மற்றும் பிற தகவல்களை உள்ளிட வேண்டும்உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் OTP வரும்ஓடிபி-ஐ உள்ளிட்டு ‘Submit’ என்பதை கிளிக் செய்யவும்இதன் மூலம் உங்களுக்கு பிடித்த மொபைல் எண்ணை வீட்டிலேயே இலவசமாகப் பெறுவீர்கள்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

பிற நிறுவனங்கள் நம்பரை தேர்வு செய்ய கட்டணங்கள் வசூலிக்கின்றன. இதில் மிகவும் பிரபலமானதாக பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் விளங்குகிறது. எனினும், வோடபோன் ஐடியா இந்த சேவையை பயனர்களுக்காக தற்போது நிறுவியுள்ளது.
Android 13: ஆண்ட்ராய்டு 13இல் கிடைக்கும் 10 முக்கிய அம்சங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.