Tamil Serial Memes : இன்றைய இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்காக மாறியுள்ளது மீம்ஸ். உலக நிகழ்வுகள் முதல உள்ளூர் குழாயடி சண்டை வரை அனைத்தையும் மீம்ஸ் மூலம் கலாய்க்கும் நெட்டிசன்கள் சீரியல் ரியாலிட்டி ஷோக்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளையும் விட்டு வைப்பத்தில்லை
அதிலும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்களே ரசிகர்க்ள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியல் பார்க்காத இளைஞர்கள் கூட இது தொடர்பான மீம்ஸ்களை ரசித்து வருகின்றனர்.