ஒவ்வொரு மாநில மொழியும் முக்கியமே – மோடி
ஒவ்வொரு மொழியும் தேசத்தின் அடையாளம் – மோடி
இந்தியாவில் ஒவ்வொரு மாநில மொழியும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் – பிரதமர் நரேந்திர மோடி
அண்மைக்காலமாக மொழிகளை மையமாக வைத்து சர்ச்சைகள் எழுந்தன – பிரதமர் மோடி
ஆனால், பாஜக நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியையும் தேசத்தின் அடையாளமாக கருதுகிறது – மோடி
புதிய கல்விக் கொள்கையில் ஒவ்வொரு மாநில மொழிக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் – பிரதமர்