சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கடந்த நிதியாண்டில் ரூ.125 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியளித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias