வேலுமணியிடம் விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவு| Dinamalar

புதுடில்லி: டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், விசாரணை அறிக்கையை வேலுமணியிடம் வழங்க உத்தரவிட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.