ஒருமுறை சார்ஜ் செய்தால் 131 கி.மீட்டர் பயணிக்கலாம்…. விற்பனைக்கு வரும் ஓலா ஸ்கூட்டரின் புதிய மாடல்..!

நாடு முழுவதும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி வரும் நிலையில், ஓலா நிறுவனம் தனது புதிய மாடல்களான S1 மற்றும் S1 Pro-வை சந்தைப்படுத்த உள்ளது.

ஓ.எஸ்.2 மென்பொருளுடன் இயங்கும் இந்த ஸ்கூட்டர்கள், ஒருமுறை சார்ஜ் செய்தால் 131 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், புதிய ரக ஸ்கூட்டர்களை பிரத்யேக இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.