புதுடில்லி: ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சென்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
16 வீரர்கள் பங்கேற்ற ஆன்லைன் ரேபிட் சென்ஸ் தொடர் நடந்து வருகிறது. இன்று நடந்த 5வது சுற்றில், சென்னையை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வேயை சேர்ந்த உலக சாம்பியனும், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கார்ல்சன்னை எதிர் கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 40வது நகர்த்தலின் போது வெற்றியை தன்வசமாக்கினார்.
இதற்கு முன்னர், பிப் மாதம் ஆன்லைன் வாயிலாக டந்த ஏர் திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 8 வது சுற்றில் கார்ல்சனை, 16 வயது நிரம்பிய பிரக்ஞானந்தா தோற்கடித்திருந்தார்.
புதுடில்லி: ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சென்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.16 வீரர்கள் பங்கேற்ற ஆன்லைன் ரேபிட் சென்ஸ் தொடர் நடந்து வருகிறது. இன்று நடந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.