திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துஉள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானம், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக, இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
இதன்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.’இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து ஏழுமலையான் தரிசனத்தில் பங்கேற்கலாம்’ என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துஉள்ளது.திருமலை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.