கொலன்னாவை பிரதேசத்தில் பேக்கரியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 காஸ் சிலிண்டர்களை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.
வர்த்தகர் சந்தையில் நிலவும் விலையை விட இரட்டிப்பான விலைக்கு காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை நுகர்வோர் அதிகார சபை முன்னெடுத்துள்ளது.