அவுஸ்திரேலிய நாட்டின் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள Anthony Albanese க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவருடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை மிக விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவுகளை முன்னெடுப்பதற்கு அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அதில் மேலும் தெரிவித்துள்ளார்.