இதுதான் சன்டிவி சட்டக்கல்லூரியா? இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் குழாயடி சண்டை வரை அனைத்தையும் இணையத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். அதேபோல் தகவல்கள் மட்டுமல்லாமல் போழுதுபோக்கான பல அம்சங்கள் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கினறன.

அந்த வகையில் மீம்ஸ் பதிவுகள் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எந்த தகவலாக இருந்தாலும் அதை காமெடியாக சொல்வதில் மீம்ஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதில் தற்போது சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டுவைப்பதில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட இந்த மீம்ஸ்களே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.